முக்கிய செய்தி

தமிழக முதல்வருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு !

தமிழக முதல்வருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு !
தமிழக முதல்வருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு !
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இரங்கல் தெரிவிக்கும் வகையில்
கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., மாநில துணைத் தலைவர்
கே.நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் இன்று (20.10.2020) முதலமைச்சரை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.
தமிழக செய்தி மக்கள் தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.